10202 பெண்கள் உரிமைகளை மனித உரிமைகளாக அங்கீகரித்தல், மனித உரிமைகள் பற்றிய ஓர் மீள்பார்வை நோக்கி.

சார்லொட் பஞ்ச் (மூலம்), சித்திரலேகா மௌனகுரு (தமிழாக்கம்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், Social Scientists Association, 425/15, Thimbirigasyaya Road, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 10: கருணாரத்ன அன் சன்ஸ்).

ii, 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 955 9102 66 4.

றொக்சானா காரியோ எழுதிய  ‘பெண்களுக்கெதிரான வன்முறை அபிவிருத்திக்கு ஓர் தடை’ என்னும் கட்டுரையும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையை கந்தையா சர்வேஸ்வரன் தமிழாக்கம் செய்துள்ளார்.  இரண்டு கட்டுரைகளும் பெண்ணுரிமை பற்றிய விரிவான தளத்தில்நின்று எழுதப்பட்டவை.

ஏனைய பதிவுகள்

14277 குடிமைச் சமூகத்தை வலுவூட்டல். A.B.M.இத்ரீஸ்.

வாழைச்சேனை 05: காகம் வெளியீடு, (உயிர்ப்பைத் தேடும் வேர்கள்), மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 168 பக்கம், விலை: ரூபா 300.,

Roulette Compared to Ports

Posts Lobster mania slots – Breaking Slot machine game Mythology To the Jackpot Gents Ideas on how to Win Far more When To experience Penny

The price Is good Casino slot games

Articles Concern six: Do Randomness Suggest All Icons Have to Turn up For the An equal Percentage of Spins? Real money Harbors Commission Commission Table