10211 இரட்டைத் தேசியமும்பண்பாட்டுப் புரட்சியும்.

ந.இரவீந்திரன். கனடா: புதிய பண்பாட்டுத் தளம், மறுமலர்ச்சி மன்றம், கனடா கிளை, 1வது பதிப்பு, மார்ச் 2014. (வவுனியா: அகரம் பிரின்டர்ஸ், இல.54, கந்தசாமி கோவில் வீதி).

xxxiii, 223 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-41109-0-8.

தேசியம் ஜனநாயகம் உலக ஒழுங்கு, பிரிந்து செல்வதை மறுக்கும் சுயநிர்ணய உரிமை, தோற்ற மயக்கங்கள் (சமூக ஒடுக்குமுறையும் வர்க்கப்பார்வையும் பற்றி), இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும், இரட்டைத் தேசியம் அறிதலும் அவசியமும், மாற்ற முடியாதது மார்க்சியம், சாதித் தேசங்களாய்ப் பிளவுபட்ட தேசியம், வர்க்க அரசியலுக்கு மாற்று: சாதியும் மதமும், எங்கிருந்து தொடங்குவது, எமது வரலாறு எழுதுமுறைக்கான புதிய பார்வை, சமூக வர்க்கங்களிடையேயான போராட்டங்கள் வாயிலாக இயங்கும் வரலாறு பற்றி, தமிழ்ப்பண்பாட்டு வரலாறு: மற்றொரு தொடக்கத்துக்காக, சில மீள்பார்வைக் குறிப்புகள், சர்வதேசவாதம் தேசியம் இனத்தேசியம் சாதியம், தோற்ற மயக்கங்களும் ஊடறுத்துக் காணும் திறந்த மனங்களும், சுயநிர்ணய உரிமை என்றால் என்ன ஆகிய 16 தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

15289 சைவக் கிரியைகளில் திருமுறை: திருமணம்.

நா.சிவபாதசுந்தரனார் (புனைபெயர்: தொல்புரக்கிழார்). யாழ்ப்பாணம்: நா.சிவபாதசுந்தரனார், தமிழ் நிலை, தொல்புரம், சுழிபுரம், 1வது பதிப்பு, ஜ{ன் 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணியஅச்சகம்). 12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12 சமீ. பொருத்தமான திருமுறைப்