ஜயதேவ உயன்கொட, ரஞ்சித் பெரேரா (ஆங்கில மூலம்), அ.லோறன்ஸ் (தமிழாக்கம்). கொழும்பு 5: மாற்றுக் கல்விக்கான நிலையம், சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12 சுலைமான் டெரஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (கொழும்பு 06: ஸ்ரீ டிஜிட்டல் பிரஸ், 40B-1, காலி வீதி).
(2), 42 பக்கம், வலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0762-20-0.
சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் மாற்றுக் கல்விக்கான நிலையத்தின் சமாதான வெளியீடுகள் வரிசையில் மற்றுமொரு பிரசுரம் இது. ஜனநாயகம் என்ற அரசியல் தத்துவத்தையும் அரசியல் நடைமுறையையும் இலகுவாக அறிமுகப்படுத்தி, ஜனநாயகத்தின் பல பக்கங்களையும் கொள்கைரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் விடயங்களை இப்பிரசுரம் அறிமுகப்படுத்துகின்றது. மூலநூல் ஓகஸ்ட் 2006இல் வெளியிடப்பட்டது.