10218 1990 பெப்புரவரி 14ஆந் திகதி சனாதிபதி செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சர்வகட்சி மாநாடு.

ஆர். பிரேமதாச. கொழும்பு: ஜனாதிபதி ஊடகச் செயலகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 1990. (இலங்கை: அரசாங்க அச்சகம், கொழும்பு).

87 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. 1990 பெப்ரவரி 14ஆந் திகதி ஜனாதிபதி செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது, அன்றைய ஜனாதிபதியாக இருந்த ஆர். பிரேமதாசா அவர்கள் ஆற்றிய உரையின் மும்மொழிவடிவம் இது. இளைஞர்கள் பற்றிய ஆணைக்குழுவினால் விதந்துரைக்கப்பட்ட சிபாரிசுகளை ஒவ்வொன்றாக எடுத்து அவற்றைப் பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அபிப்பிராயங்களை முடிந்தவரை விரிவாகக் கூறியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

11062 அளவையியல்-சிறுகுறிப்பும் உய்த்தறிவு அளவையியலும் தற்கால அணுகுமுறையும்.

க.கேசவதாசன். கொழும்பு 6: க.கேசவதாசன், இந்து மகளிர் கல்லூரி, 23 உருத்திரா மாவத்தை, 1வது பதிப்பு, 2003. (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 70/7, கனல் வீதி, ஹெந்தளை). 80 பக்கம், விலை:

8322 இலகு தமிழ் : தமிழ்மொழிப் பயிற்சியும் தேர்ச்சியும்.

த.கனகரத்தினம். கொழும்பு 6: த.கனகரத்தினம், 10V, 42அவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 4வது பதிப்பு, 2002. 1வது பதிப்பு, 1991, 2வது பதிப்பு, 1995, 3வது பதிப்பு, 1998. (கொழும்பு 13:  யுனி ஆர்ட்ஸ் பிரைவேட்

14403 நாட்டார் பாடற் துளிகள்.

சு.குணேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அமரர் நடேசன் பொன்னம்பலம் அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு, கெருடாவில், வடமராட்சி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (அல்வாய்: மதுரன் கிராப்பிக்ஸ்). 14 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5