10227 கேள்விக்கோட்பாடு, நிரம்பல் கோட்பாடு, சந்தைச் சமநிலை.

எஸ்.ஸ்ரீராம். கொழும்பு 13: எஸ்.ஸ்ரீராம், 111 கல்லூரி வீதி, முதலாவது பதிப்பு, வைகாசி 2008. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

176 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 290., அளவு: 21×15 சமீ.

பொருளியல் பகுதி 1 புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக பாடக் குறிப்புகளையும் வினா-விடைகளையும் கடந்தகால பல்தேர்வு வினாக்களுக்கான விடைகளையும் 38 அலகுகளில் உள்ளடக்கியுள்ளது. மேலதிக பொருளியல் விடயங்கள் பெட்டிக் குறிப்புகளாக வழங்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45224).

ஏனைய பதிவுகள்

17287 பார்வை: வருடாந்த கல்விச் சஞ்சிகை 2010.

ஆசிரியர் குழு. நுகேகொட: கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம், நாவல், 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). x, 106 பக்கம், விலை: ரூபா