வீ.கே.ரவீகரன். யாழ்ப்பாணம்: வீ.கே.ரவீகரன், 32, பேரின்பநாயகம் வீதி, சுண்டிக்குளி, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிறின்டர்ஸ், நாவலர் வீதி, நல்லூர்).
x, 105 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-41077-0-0.
நிதி முகாமைத்துவம், நிதி திரட்டும் மூலங்கள், நிதிச் சந்தை, பணச்சந்தை, மூலதனச் சந்தை, இலங்கையின் பங்குச் சந்தை, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையம், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியல் பலகைகளின் வகைகள், கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டிகள், நிதி விகிதப் பகுப்பாய்வு என பத்து அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக கடந்தகால வினா-விடைகள் தரப்பட்டுள்ளன. நூலாசிரியர் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி வணிகத்துறை ஆசிரியராவார். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 199531).