பீ.உமாசங்கர். கொழும்பு 9: இஸ்லாமிக் புக் ஹவுஸ், 1வது பதிப்பு, செடப்டெம்பர் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).
vi, 668 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: ரூபா 880., அளவு: 20.5×14.5 சமீ.
சுருக்கம் பற்றிய அறிமுக விளக்கங்கள், கிரகித்தல் பற்றிய அறிமுக விளக்கங்கள், கட்டுரை பற்றிய அறிமுக விளக்கங்கள், கட்டுரைகளும் கிரகித்தல் மற்றும் சுருக்கம் தொடர்பான வினாவிடைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இலங்கை நிர்வாக சேவையின் திறந்த பொது விவேகமும் முகாமைத்துவ விவேகமும், மட்டுப்படுத்தப்பட்ட பொது விவேகம் ஆகிய போட்டிப் பரீட்சைகளுக்கான (SLAS Open and Limited) பாடங்களுக்குரிய உதவிநூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 57063).