10248 தடைதாண்டல் பரீட்சைகளுக்கான வழிகாட்டி நூல்.

பீ.உமாசங்கர். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை,  1வது பதிப்பு, ஜுன் 2009. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

iii, 528 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×14.5 சமீ.

இலங்கையில் அரசாங்க திணைக்களங்களின் அலவலகங்களுக்கான வினைத்திறன்காண் போட்டிப் பரீட்சைகளுக்கான விடயங்களை இந்நூல் உள்ளடக்கியது. அலுவலக நடைமுறைகள், தாபன நடைமுறைகள், விடய ஆய்வு, நிதி நடைமுறைகள், கணக்கீட்டு முறைமைகள், என்பனவற்றை இலகுவாக விளங்கிக்கொள்ளக் கூடியவாறு முழுமையான விடயங்களுடன் கடந்தகால வினா-விடைகளும் உள்ளடங்கிய நூல் இது. அலுவலக முறைமை பற்றிய விளக்கம், நிறுவனங்களில் அலுவலக முறைமை செயற்படுத்தப்படும் விதம், கடந்தகாலப் பரீட்சை வினா-விடைகள், கலைச்சொற்கள் என நான்கு பகுதிகளாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Onlayn kazino bonusi

Casino online Casino en ligne Free Spins Cassino Online ao Vivo Onlayn kazino bonusi Бонустарды алу, акциялар мен турнирлерге қатысу, ақшаға ойнау және ұтып алу

11006 கணினி வழிகாட்டி: 1.

வே.நவமோகன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன், த.பெ.இலக்கம் 64, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்). 48 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 22×15 சமீ., ISBN: 955-97519-0-5.