இரண்டாவது புத்தகம். பீ.உமாசங்கர். கொழும்பு 9: இஸ்லாமிக் புக் ஹவுஸ், 1வது பதிப்பு, செடப்டெம்பர் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).
vi, 530 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், விலை: ரூபா 750., அளவு: 20.5×14 சமீ.
பொது விவேகம் பற்றிய அறிமுக விளக்கங்கள், முகாமைத்துவ விவேகம் பற்றிய அறிமுக விளக்கங்கள், பொது விவேகம் மற்றும் முகாமைத்துவ விவேகம் தொடர்பான வினா-விடைகள் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய நூல். இலங்கை நிர்வாக சேவையின் திறந்த பொது விவேகமும் முகாமைத்துவ விவேகமும், மட்டுப்படுத்தப்பட்ட பொது விவேகம் ஆகிய போட்டிப் பரீட்சைகளுக்கான (SLAS Open and Limited) பாடங்களுக்குரிய உதவிநூல்.