10264 சுவாமி விபுலாநந்தரின் அடிச்சுவட்டில் கல்வி.

ப.வே. இராமகிருஷ்ணன் (மூலம்), காசுபதி நடராஜா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டுவிழாச் சபை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1992. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்).

iv, 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபையினர் ஒழுங்குசெய்த சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரை -2, கிழக்குப் பல்கலைக்கழக கலை பண்பாட்டுப் பீடத்தின் பீடாதிபதியாகவிருந்த பேராசிரியர் ப.வே. இராமகிருஷ்ணன் அவர்களால் 02.02.1992 அன்று நிகழ்த்தப்பட்டது. இவ்வுரையின் நூல்வடிவம் இதுவாகும்.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13231).

ஏனைய பதிவுகள்