10264 சுவாமி விபுலாநந்தரின் அடிச்சுவட்டில் கல்வி.

ப.வே. இராமகிருஷ்ணன் (மூலம்), காசுபதி நடராஜா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டுவிழாச் சபை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1992. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்).

iv, 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.

மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபையினர் ஒழுங்குசெய்த சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரை -2, கிழக்குப் பல்கலைக்கழக கலை பண்பாட்டுப் பீடத்தின் பீடாதிபதியாகவிருந்த பேராசிரியர் ப.வே. இராமகிருஷ்ணன் அவர்களால் 02.02.1992 அன்று நிகழ்த்தப்பட்டது. இவ்வுரையின் நூல்வடிவம் இதுவாகும்.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13231).

ஏனைய பதிவுகள்

8797தென் கிழக்கு ஆசியாவின் நவநாகரீகம்.

அல்வா லெட்டொக் நிட்சுஜ். கொழும்பு: எம்.டி.குணசேனா அண்ட் கொம்பனி, 1வது பதிப்பு, 1961. ( கொழும்பு: எம்.டி.குணசேனா அண்ட் கொம்பனி). 92 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18×12 சமீ. சுமார் மூவாயிரம்

15472 அவன் பையில் ஒழுகும் நதி.

ஜமீல் (இயற்பெயர்: அப்துல் றகுமான் அப்துல் ஜமீல்). மருதமுனை: புதுப்புனைவு பதிப்பகம், 124 A, ஸ்டார் வீதி, பெரியநீலாவணை-1, 1வது பதிப்பு, ஜீலை 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).