10271 பாலர் கல்வி.

சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண கிறிஸ்தவ ஒன்றியம், 1வது பதிப்பு, 1997. (யாழ்ப்பாணம்: ஏழாலை மஹாத்மா அச்சகம், கந்தர்மடம்).

(10), 124 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 20×14 சமீ., ISBN: 955-643-000-8.

ஆசிரியர்களின் வாண்மை விருத்திக்கு ஏற்றவாறு திட்டமிட்டு ஆக்கப்பெற்றுள்ள இந்நூல், குழந்தைகளைப் பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்கும் பயனுள்ள கற்பித்தலியல் நுண்முறைகள் பலவற்றை உள்ளடக்கியுள்ளது. பாலர் கல்வி, புலன் தழுவிய கற்றல், விளங்கும் திறன் வளர்ச்சி, உளநிரற் கோலம், அறிகையும் சிக்கலாக்கலும், அசைவுக் கல்வி, பாலர் கல்வியில் இசையாக்கல், சிந்தனையும் காரணங் காணலும், பேச்சுத்திறன், மனவெழுச்சி நடத்தை, பாலர் கதைகள், நகையங்கள், விளையாட்டும் பொருளாக்கமும், வாசிப்பும் எழுத்தும், எழுத்துத்திறன், அறிவுக் கையளிப்பில் பொம்மலாட்டம், மலர் அலங்காரம், சடங்குகளும் மந்திரங்களும் கற்பித்தலும், கலை வடிவமாகவும் கற்பித்தல் வடிவமாகவும் முகமூடிகள், பாலர் கவிதைகள், கற்பித்தல் வடிவமாக விடுகதைகள், சமயக் கல்வியும் அறக்கல்வியும், அமிழ் கலைகள், ஆளுமை, எறிக்சன் உருவாக்கிய கோட்பாடு, சமூகமயமாக்கல், ஆற்றல்களை இனங்காணும் தேர்வுகள், பாலர் கல்வி ஆசிரியர் பயிற்சி, பிரயோகக் கல்வி உளவியல் ஆகிய 29 அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 122944).  

ஏனைய பதிவுகள்

Sizzling Hot Deluxe Gratis Aufführen

Content Book Of Ra 10 Gratis Zum besten geben Pass away Versionen Des Sizzling Hot Gibt Parece? Sizzling Hot Deluxe Demo Aufführen Unser Gewinnsymbole Von