உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி. கொழும்பு: பழைய மாணவர் சங்கம், கொழும்புக் கிளை, உடுப்பிட்டி அ.மி.கல்லூரி, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: Fast printers, 289-1/2 காலி வீதி).
(234) பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.
உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியின் 160ஆம் ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்படும் சிறப்பு மலர். கல்லூரிக் கீதம், வாழ்த்துச் செய்தி, சேவைநலன் பாராட்டு, அஞ்சலி ஆகிய வழமையான அம்சங்களுடன் கல்லூரியின் வரலாற்றுச் சுருக்கம், முன்னாள் ஆசிரியர்கள் பற்றிய பழைய மாணவரின் நினைவுப்பதிகை, கல்விசார் கட்டுரைகள் என 57 படைப்பாக்கங்களுடன் இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது.