வி.இராஜேந்திரம். கொழும்பு 13: பேசும் பேனா வெளியீடு, 169, ஜோர்ஜ் ஆர் டீ சில்வா மாவத்தை, கொட்டஹென, 1வது பதிப்பு, ஜுலை 1998. (கொழும்பு 13: VRGK பிரின்டர்ஸ், 169,ஜோர்ஜ் ஆர் டீ சில்வா மாவத்தை, கொட்டஹென).
v, 70 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 21×14.5 சமீ., ISBN: 955-9510-04-5.
இந்நூலில் பணம், நிதி நிறுவனங்கள், காப்புறுதி, போக்குவரத்து, தொடர்பாடல், வியாபாரம் ஆகிய பிரதான தலைப்புகளின்கீழ் வணிகக்கல்வி மாணவர்களுக்கான உயர்தரப் பாடத்திட்டத்துக்கமைவாக விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 124471).