10291 வணிகப் புள்ளிவிபரவியல்-2.

சு.பத்மராஜ், த.வசந்தராஜா. திருக்கோணமலை: சு.பத்மராஜ், 1வது பதிப்பு, ஏப்ரல் 1997. (கொழும்பு 13: செவ்வந்தி பதிப்பகம், 130, ஸ்ரீ குணானந்த மாவத்தை).

vi, 191+25  பக்கம், விலை: ரூபா 225., அளவு: 21×14 சமீ.

பிற்செலவும் இணைவும், சுட்டெண்கள், காலத் தொடர் பகுப்பாய்வு, மாதிரி எடுப்பும் புள்ளிவிபர அனுமானமும், புள்ளிவிபரத் தரக்கட்டுப்பாடு ஆகிய 5 பிரிவுகளில் இவ்விரண்டாம் பாகம் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 119632).     

ஏனைய பதிவுகள்

Thai Rose Position

Posts Visit this website here | Exactly why are such all of our top rated a real income United states gambling enterprises? Spread out Symbol