தேவராஜன் ஜெயராமன். யாழ்ப்பாணம்: பூபாலசிங்கம் புத்தகசாலை, 1வது பதிப்பு, ஜனவரி 1991. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி).
viii, 116 பக்கம், விலை: ரூபா 48., அளவு: 20.5×14 சமீ.
உள்நாட்டு வியாபாரம், வெளிநாட்டு வியாபாரம், உற்பத்தி, வர்த்தகத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள், சந்தைப்படுத்தல் ஆகிய பிரதான பாடங்களை இந்நூல் உள்ளடக்கியது. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ விரிவுரையாளராகவும், திறந்த பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றின் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84801).