தேவராஜன் ஜெயராமன். யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 148/1, ஸ்ரான்லி வீதி, 3வது பதிப்பு, வைகாசி 1989, 2வது பதிப்பு, ஆனி 1988, 1வது பதிப்பு, ஆனி 1986. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
130 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 21×13.5 சமீ.
கம்பனிகள், பொதுக் கூட்டுத்தாபனங்கள், பணச்சந்தை, வரி, இருப்பு, சர்வதேச வர்த்தகம், தொழில் உறவு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், சந்தைப்படுத்தல், கணக்கீட்டு விகிதாசாரம், உள்நாட்டு வர்த்தகம், நிறுவனங்கள், காப்புறுதி, வங்கிகள், செய்தித் தொடர்பு, காசோலை ஆகிய 16 தலைப்புகளில் வர்த்தகமும் நிதியும் என்ற பாடத்தின் நடைமுறைவிடயங்கள் சில விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 85330).