10323 குறும் வினாக்கள் ஐந்நூறு (விடைகளுடன்).

மு.நித்தியானந்தன். யாழ்ப்பாணம்: மு.நித்தியானந்தன், 1வது பதிப்பு, ஆனி 2013. (யாழ்ப்பாணம்: எம். கொழும்பு பிரின்டேர்ஸ், காங்கேசன்துறை வீதி).

52 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14.5 சமீ.

‘பல்தேர்வு வினாக்கள் ஐந்நூறு’ என்ற முன்னட்டைத் தலைப்புடன் பிரசுரிக்கப்பட்டுள்ள பதிப்பு. 2008ம் அண்டு முதல் கல்வித் திணைக்களத்தால் புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கு அமைய தமிழ்மொழிக்கான பாடத்திட்டத்தினை உள்ளடக்கி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 233718).  

ஏனைய பதிவுகள்

10232அபிவிருத்தி வங்கியியல்.

பொன்.பாலகுமார். தெல்லிப்பழை: குரும்பசிட்டி சன்மார்க்க சபை, குரும்பசிட்டி,  1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம்,  இணுவில்). xii, 67 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×12.5 சமீ. ஆசிரியரின் துறைசார் கட்டுரைத்