10334 புதிய இரசாயனம்: க.பொ.த.சாதாரணம்.

தேவகி தில்லையம்பலம். யாழ்ப்பாணம்: த.பிரான்சீஸ், தபால் பத்தக சேவை, 9/2, ஈச்சமோட்டை வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 1969. (யாழ்;ப்பாணம்: வஸ்தியான் அச்சகம்).

(2), 532 பக்கம், விலை: ரூபா 7., அளவு: 21×14 சமீ.

இநநூல் பொதுத் தராதர, சாதாரண வகுப்பின் புதிய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இரசாயனவியலை வகுப்பறை ஆய்வுகூட கட்டமைப்புக்கு அப்பால் நாளாந்த வாழ்வின் பயன்பாட்டுடன் ஒப்புநோக்கிப் பயிற்றுவிக்கின்றது. சடப்பொருளும் சக்தியும், இரசாயனப் பதார்த்தங்கள் 1, இரசாயனப் பதார்த்தங்கள் 2, மாற்றங்கள், குறியீடும் சூத்திரமும் அவற்றின் பிரயோகமும், வளி, தகனம், இரசாயனக் கணக்கீடுகள், தொழிற்பாட்டுத் தொடர், ஐதரசன், ஒட்சியேற்றலையும் தாழ்த்தலையும் விளைவிக்கும் பதார்த்தங்கள், தாற்றனின் அணுக்கொள்கையும் நிறைமான விதிகளும், இரசாயனத் தாக்கங்களின் பாகுபாடு, இரசாயனக் கணக்கீடுகள், இரசாயனச் சமநிலை, மின்னிரசாயனம், அயன் சமநிலை, கனமானப் பகுப்பு, மின்னிரசாயன அரிப்பு 1, அணு அமைப்பும் ஆவர்த்தன அட்டவணையும், சமதானிகளும் அணுச்சக்தியும், சேதனவுறுப்பு இரசாயனம், எண்ணெய்களும் கொழுப்புகளும், நிரம்பாத ஐதரோக்காபன்கள், பல்பகுதியங்கள், பெற்றோலியம், காபன் அணுவின் சிறப்பியல்புகள், மின்னிரசாயன அரிப்பு 2, வளி தரும் இரசாயனப் பொருட்கள், கடல்தரும் இரசாயனப் பொருட்கள், புவிதரும் இரசாயனப் பொருட்கள், வெப்ப இரசாயனவியல் ஆகிய 31 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.   (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85196).

ஏனைய பதிவுகள்

5 omgangsvormen hierop casinos bedonderd worden

Inhoud Inschatting Koningsgezin gokhal review Mythology gokhuis gokkasten Oranje gokhal geloofwaardig? Oranje Casino Live Bank spelle Amerikaan Tezamen Vindt Winnende Buitenkans Van Gokspel Achteruit Voordat