தம்பையா சத்தீஸ்வரன். யாழ்ப்பாணம்: திருமதி சுபாசினி சத்தீஸ்வரன், 108, பிறவுன் வீதி, 1வது பதிப்பு, 1989. (யாழ்ப்பாணம்: சுவர்ணா பிரிண்டிங் வேர்க்ஸ், 295/7, காங்கேசன்துறை வீதி).
(5), 103 பக்கம், விலை: ரூபா 31., அளவு: 21×13.5 சமீ.
இரசாயனச் சமநிலை, இயக்கச் சமநிலையைப் பாதிக்கும் காரணிகள், இயக்கச் சமநிலைக் கணிப்புகள், பரீட்சை மாதிரி வினாக்கள், பயிற்சி வினாக்கள், ஆகிய தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் இரசாயினியாகப் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 81023).