10359 தனி மூலிகையின் மருத்துவ சாதனை.

கண்ணையா (இயற்பெயர்: மு.இராமையா). வவுனியா:  மு.இராமையா, கலை நிலையம், கணேசபுரம், 1வது பதிப்பு, நவம்பர் 1996. (வவுனியா: ஆதவன்; கணனி அச்சகம்).

18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.   

வவுனியா பல்நோக்கு கூட்டுறவுச் சங்க கிளை முகாமையாளரான கவியெழில் கவிஞர் கண்ணையாவின் மூலிகை தொடர்பான நூல். தந்தை செல்வா, இந்திரா காந்தி, நடிகர் எம்.ஜி.ஆர்., ஆகியோருக்கான நினைவஞ்சலிப் பாமாலைகள், கவிதைப் பூக்கள், இன ஐக்கியம் ஆகிய கவிதைத் தொகுப்புக்கள் என்பவற்றைத் தந்த கவிஞர் கண்ணையா எண்ணியல் கைரேகை சோதிடநூல் என்ற உரைநடை நூலையும் ஏற்கெனவே வழங்கியவர். தெய்வீக மூலிகைகள் சித்த வைத்தியமாக இருக்க, மேனாட்டு வைத்தியங்களை நாடுவது அறியாமையா? புரியாமையா? என்ற கேள்வியுடன் இந்நூலில் மூலிகைகளின் கைவைத்தியப் பயன்பாடுகளை பண்டைய படல்கள், வாகடங்களின் உதவியுடன் இச்சிறு நூலில் பதிவுசெய்திருக்கிறார். 

ஏனைய பதிவுகள்

Silver Shore Position: Demo Function and Games Opinion

Articles Title Harbors in the Pacific Revolves Gambling establishment: https://mobilecasino-canada.com/extremely-hot-slot-online-review/ Playamo Yukon Gold Incentives to have Established People Mistakes To quit Whenever To experience Online

1win — букмекерская контора 1вин

Содержимое 1win – Букмекерская контора 1вин: Обзор и Оценка О компании 1win Преимущества 1win Преимущества работы с 1win Возможности для игроков Большой выбор спортивных дисциплин

10469 அக்காவுக்கு எழுதிய கடிதம்: கவிதைகள்.

ஆ.முல்லைதிவ்யன். வல்வெட்டித்துறை: ஆனந்தமயில் முல்லைதிவ்யன், பொலிகை கலை இலக்கிய மன்றம், கொற்றன்தறை, பொலிகண்டி கிழக்கு, 1வது பதிப்பு, 2014. (நெல்லியடி: தமிழ்ப்பூங்கா அச்சகம்). vi, 80 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: