சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அற நிலையம். கொழும்பு 8: சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அற நிலையம், இல. 3, கின்சி டெறஸ், 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).
19 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
காட்டுப்பாங்கான உயர் பகுதியில் நிலைபேண் விவசாய நடைமுறைகளை அடைந்துகொள்ளல் என்ற ஆய்வின் முதலாம் வருடத்துக்கான ஆய்வுத் தொகுப்பு அறிக்கை. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 92822).