10366 காட்டுப்பாங்கான உயர் பகுதியில் நிலைபேண் விவசாய நடைமுறைகளை அடைந்துகொள்ளல்.

சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அற நிலையம். கொழும்பு 8: சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அற நிலையம், இல. 3, கின்சி டெறஸ், 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).

19 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

காட்டுப்பாங்கான உயர் பகுதியில் நிலைபேண் விவசாய நடைமுறைகளை அடைந்துகொள்ளல் என்ற ஆய்வின் முதலாம் வருடத்துக்கான ஆய்வுத் தொகுப்பு அறிக்கை.  (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 92822). 

ஏனைய பதிவுகள்

Konjugation Des Verbs Anschauen

Content Gebrauchen Die leser Die Erweiterte Nachforschung Auf Twitter Registry Bewachen Ferner Sammeln Entsprechend Abhängigkeitserkrankung Man As part of Windows 10 Nach Dateien? Für jedes