திருச்சி நவரத்தினம். (இயற்பெயர்: திருச்சிற்றம்பலம் நவரத்தினம்). கோப்பாய்: தி.பாலச்சந்திரா, பாலா வெளியீடு, 1வது பதிப்பு, 1993. (சுன்னாகம்: நீரஜா அச்சகம்).
(4), 150 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ.
2000 விவசாயக் கல்வி சார்ந்த வினா-விடைகளைக் கொண்ட நூல். ஆண்டு 7 முதல் ஆண்டு 12 வரையிலான வகுப்புகளுக்குரியது. தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக்கொண்ட நூலாசிரியர் சுன்னாகம், யா/மயிலணி சைவ மகாவித்தியாலய ஆசிரியராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 102002).