10370 விவசாய போதினி: பாகம் 1: ஆண்டு 9-12.

திருச்சி நவரத்தினம். கோப்பாய்: தி.பா.சந்திரா, 1வது பதிப்பு, 1996. (சுன்னாகம்: நீரஜா அச்சகம்).

(3), 56 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 50., அளவு:20.5×14 சமீ.

இந்நூலாசிரியர், விவசாய டிப்ளோமா பட்டம் பெற்றவர். சுன்னாகம், கோட்டைக்காடு அரசாங்க தமிழ் கலவன் பாடசாலை அதிபராகப் பணியாற்றியவர். முறைசாராக் கல்வித்திட்டத்தின் கீழ் விவசாய போதனாசிரியராகவும் பணியாற்றியவர். இந்நூலில் ஆண்டு 10-11க்குரிய புதிய பாடத்திட்டத்தின் (4ம் 5ம் அலகுகள்) இருபெரும் பாட அலகுகளைக் கொண்ட இருபிரிவுகள் உள்ளன. வித்துகள் மூலமும், பதியப் பகுதிகள் மூலமும் நாற்றுற்பத்தி செய்வது பற்றி முதற்பிரிவிலும், வித்துக்கள் மூலமும், பதிய முறை மூலமும்  தாவர இனப்பெருக்கம் பற்றி இரண்டாவது பிரிவிலும் விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 117837).     

ஏனைய பதிவுகள்

100 percent free Slots On line

Blogs Locating the Best Conventional Video game Playing What Symbols Are utilized Inside Good fresh fruit Online slots? Best Casinos To try out 777 Antique

Stoned Joker slot internetowego od Fugaso

Content Fabrykanci gratisowych konsol 777 🎰 Lub potrafię mieć na afiszu po hazard bezpłatnie online? Czym będą modernistyczne uciechy typu jednoręki bandzior darmowo? Hazard za

10205 வடமாகாணத்தில் காணி உரிமையும் பெண்களும் (போரின் பின்னரான நிலை).

சரோஜா சிவச்சந்திரன். யாழ்ப்பாணம்: மகளிர் அபிவிருத்தி நிலையம், இல. 7, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: தீபம் பிறின்டேர்ஸ், இல.717, காங்கேசன்துறை வீதி). v, 80 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,