10373 விவசாயச் சுருக்கம்: 6ம் 7ம் 8ம் வகுப்புகளுக்குரியது.

கு.சதாசிவமூர்த்தி. கொடிகாமம்: சி.பத்மநாதன், கச்சாய் வீதி, 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ பார்வதி அச்சகம்).

(3), 80 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 6.00, அளவு: 21×14 சமீ.

புதிய விவசாய பாடத்திட்டத்திற்கமைவாக எழுதப்பட்டது. அலகு 6 முதல் 8 வரை இதில் இடம்பெற்றுள்ளன. விவசாய டிப்ளோமா பட்டம் பெற்ற நூலாசிரியர் வசாவிளான், பலாலி ஆசிரிய கலாசாலையின் விவசாயபீட விரிவுரையாளராகவும், சேவைக்கால விவசாய ஆலோசகராகவும் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 135041).     

ஏனைய பதிவுகள்

12791 – காத்தவராயன்: சிந்து நடை நாடகம்.

சண்முகநாதன் கஜேந்திரன். கனடா: சண்முகநாதன் கஜேந்திரன், கலாலயா வெளியீடு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், முத்திரைச் சந்தி, நல்லூர்). xxix, 240 பக்கம், தகடுகள், விலை: ரூபா 500., அளவு: