10380 விவசாயவியல்: ஆண்டு 11.

P.F. ரதீந்திரகுமார், பு. ஸ்ரீராகவராஜன். யாழ்ப்பாணம்: நியூகலைவாணி புத்தக நிலையம், 1வது பதிப்பு, ஆனி 1994. (கண்டி: றோயல் பிரின்டர்ஸ், 190, கொழும்பு வீதி).

(2), 82 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 40., அளவு: 21.5×14 சமீ.

இந்நூலில் க.பொ.த. மாணவர்களுக்குரிய விவசாயவியல் பாடத்திட்டத்திற்கமைவாக எழுதப்பட்டுள்ள 12 இயல்களில் மண்ணரிமானம், நீர்வடிப்பு, காலநிலையியல், பண்படுத்தலுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், இலிங்கமுறை இனப்பெருக்கம், இரசாயன வளமாக்கிகள், போசனை மூலகங்கள் பயிர்களில் காட்டும் குறைபாட்டு அறிகுறிகள், இரசாயனமுறைக் களைகட்டல், பீடைகளின் இனப்பெருக்கம், நோய்கள், பயிர்ச்செய்கை முறைகள், சுற்றாடல் ஆகிய விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 110544).     

ஏனைய பதிவுகள்

Fortunate 7 Big Gains!

Articles The thing that makes which called the 7 Piggies position? Immediate Victory Game Similar Games Does the new 7 Piggies position has a progressive

15516 கட்டவிழ்ந்த காகிதங்கள்.

ஏ.எம்.முபாஸித் அல்பத்தாஹ். ஒலுவில் 3: ஏ.எம்.முபாஸித் அல்பத்தாஹ், 83, பழைய தபாலக வீதி, ஹிஜ்ரா ஒழுங்கை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (ஒலுவில் : மில்லனியம் பிரின்டர்ஸ்). (4), 96 பக்கம், விலை: ரூபா

13104 சிவ.சங்கரபண்டிதர் பிரபந்தத் திரட்டு. 

சிவ சங்கர பண்டிதர் (மூலம்), ச.பொன்னுஸ்வாமி (தொகுப்பாசிரியர்). சிதம்பரம்: ச.பொன்னுஸ்வாமி, தருமபரிபாலகர், சிதம்பர சைவப்பிரகாச வித்தியாசாலை, 2வது பதிப்பு, ஹேவிளம்பி சித்திரை 1957, (சென்னை 1: நாவலர் வித்தியாநுபாலன அச்சகம், நெ.300, தங்கசாலைத் தெரு).