எஸ்.சிவதாஸ். வவுனியா: மனநல சங்கம், மனநல மருத்துவப் பிரிவு, மாவட்ட பொது வைத்தியசாலை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
120 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 17×12 சமீ.
உலக தாய்மொழி தினம், விசேட கல்வி அலகு, சிறுவர்களின் சிந்தனைகள், வளர்ச்சிப் பருவங்கள் (முதலாவது வயது, இரண்டாவது வயது, முன்பள்ளிப்பருவம், பிள்ளைப்பருவம் 6-12 வயது, கட்டிளமைப்பருவம் 13-18 வயது), குழந்தை வளர்ப்பு (தரமான நேரம், மகிழ்வான வெளி, நிலையான குடும்பம், ஆரோக்கியமான விதிகள், மலர்ச்சியான உறவுகள், விரிந்த இணைப்புகள்), சிறுவர்களைப் பாதுகாத்தல், குழந்தைகளுக்கு உதவுதல், சிறார்களும் இழிவிரக்கமும் ஆகிய எட்டு இயல்களில் குழந்தை வளர்ப்புப் பற்றிய உளவியல்ரீதியான விளக்கத்தையும் ஆலோசனைகளையும் இந்நூல் வழங்குகின்றது.