சி.குமாரலிங்கம். யாழ்ப்பாணம்: சி.குமாரலிங்கம், 149, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2014. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர் பிரின்டர்ஸ், 21 சட்டநாதர் வீதி).
36 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-51477-5-0.
சிறுவர்களுக்கான உலகப் புகழ்பெற்ற 15 பிறமொழிக் கலைஞர்களால் பாடப்பெற்ற ஆங்கிலப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தமிழ்மொழியாக்கம் செய்து இந்நூலில் வழங்கியுள்ளார். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 199536).