பி.பி.அந்தோனிப்பிள்ளை. மன்னார்: நித்தியா புத்தகசாலை, 25, புதிய பேருந்து நிலையம், 1வது பதிப்பு, மார்கழி 2001. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F-L, 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
(2), 30 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 21.5×15 சமீ.
சிறுவர் நாங்கள், பிரிவும் சோகமும், ஆமையும் முயலும், மலர்த் தோட்டம், எங்கள் நாய்க்குட்டி, பட்டம் விடுவோம் நாங்கள், குட்டிப் பூனை, தாவரங்கள், பாடசாலை செல்வோம், மழை நாள், சுத்தம் சுகம் தரும், எங்கள் சந்தை, சமூகத்திற்கு உதவி செய்வோர், நானும் பிராணிகளும், கதிரவன், வெண்ணிலவு, வாகனங்கள், எல்லோருக்கும் உதவி செய்வேனே, பசு வளர்ப்போம் பயன் பெறுவோம், புத்தாயிரத்தில் புதுமலர் ஆகிய 20 பொருள் தலைப்புகளில் அமைந்த சிறுவர்களுக்கான பாடல்கள் இந்நூலில் இடம்பெறுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 132114).