யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, வைகாசி 1988. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ. தம்பி ஒழுங்கை).
24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 7.00, அளவு: 21×13.5 சமீ.
14 சிறிய கதைகள் பாட்டிலே கூறப்படுகின்றது. உபகாரம், ஆபத்தில் உதவா நண்பன், புறாவும் எறும்பும், வல்லவனுக்கு வல்லவன், தோசையும் ஆசையும், உயிர் கொடுத்த உத்தமி, காடு நடந்ததைக் கண்டதில்லை, மானும் நாயும், நாயும் ஆடும், முதலையும் நரியும், புலியும் சிங்கமும், தேர்தல் வேண்டாம், பேராசையுள்ள கொக்கு, நோயுள்ள மிருகராசா ஆகிய 14 கதைப் பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 86990).