10427 பாவணி: சிறுவர் பாடல்கள்.

மருதமைந்தன் (இயற்பெயர்: எம்.எஸ்.எஸ். ஹமீத்). காத்தான்குடி: பாவலர் மன்றம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2002. (கல்முனை: சைன் வேர்ல்ட், டிஜிட்டல் பிரஸ்).

60 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 60.00, அளவு: 20×14 சமீ.

இறுக்கமும் சொற்செட்டும் இதமான ஒத்திசைவும் கொண்ட 52 சிறுவர் பாடல்கள் கொண்ட தொகுப்பு. இதில் மனங்கவரும்  பாடல்கள் நிறைய உண்டு. இலக்கம் தொடர்பான எண்ணக்கருவை ஊட்டுவன, நன்னடத்தைக்கு வழிகாட்டுவன,  சுற்றுச்சூழல் அறிவை வளர்ப்பன, தொழில் தொழிலாளர் மேம்பாட்டைக் காட்டுவன, பாலர்கள் காணும் காட்சிகளைக் காட்டுவன, அவர்களின் அனுபவங்களைப் பறைசாற்றுவன என்று  அவற்றை வகைப்படுத்திச் செல்லலாம். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85068). 

ஏனைய பதிவுகள்

10413 சிரிக்கும் பூக்கள்: சிறார் படிக்கப் பாடல்கள்.

நெடுந்தீவு லக்ஸ்மன் (இயற்பெயர்: நாகேந்திரர் இலட்சுமணராசா). சென்னை 600 006: சவுத் இந்தியா பப்ளிக்கேஷன்ஸ், எண். 249, அண்ணா சாலை, முதல் தளம், தேனாம்பேட்டை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவிலை. (சென்னை 600