த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 23, 3/3 அறத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 2014. (கொழும்பு 13: தேவி அச்சகம், 41, கன்னாரத் தெரு).
68 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-1162-57-3.
ஒலிநயமும் ஓசை அழகும் கொண்ட அரும்புகளின் நாவில் கரும்புச் சாறாக இனிக்கும் சிறப்புடையது இந்நூல். சிறுவர்களின் சிந்தை கவரும் 34 தலைப்புகளிலான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சிறுவர்களின் உள்ளங்களில் ஆழப் பதியம் வைக்கப்படவேண்டிய பல கருத்துக்களையும் பெரியவர்கள் குழந்தைகள் தொடர்பாக மனதில் இருத்தவேண்டிய கருத்துக்களையும் இந்நூலின் பாடல்கள் உள்ளடக்குகின்றன.