கந்தையா ஸ்ரீகந்தவேள். வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, 2014. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக்கலையகம், இல.77, முதலாம் குறுக்குத்தெரு).
44 பக்கம், விலை: ரூபா 130., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-51050-4-0.
குட்டி முயலும் வேட்டை நாயும், பசுவும் புலியும் ஆகிய இரு சிறுவர் நாடகங்களையும், சின்னச் சிட்டு என்ற சிறுவர் பாடலையும் உள்ளடக்கிய நூல். நூலாசிரியர் வவுனியா, பாவற்குளம் கலைமகள் வித்தியாலயத்தின் அதிபராகப் பணியாற்றியவர். கல்வி அமைச்சினால் அகில இலங்கைரீதியாக 2013இல் நடைபெற்ற விஷேட திறன் கொண்ட அதிபர், ஆசிரியர் தெரிவில் “குரு பிரதீபா” விருதினையும் பெற்றவர்.