10446 கடற் கன்னி: சிறுவர் கதை.

உடுவை. எஸ்.தில்லை நடராஜா. வவுனியா: பாடசாலை அபிவிருத்திச் சபை, இறம்பைக்குளம்  மகளிர் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, ஜனவரி 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(8), 24 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 21.5 x14 சமீ.

கடற் கன்னி: சிறுவர் கதை.

உடுவை. எஸ்.தில்லை நடராஜா. கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202 செட்டியார் தெரு, 2வது பதிப்பு, ஏப்ரல் 2015, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம்).

(2), 22 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-9396-72-7.

இந்நூல் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய, பாடசாலை அபிவிருத்திச் சபையினரால் அப்பாடசாலையின் கேட்போர்கூட கட்டிட நிதிக்காக வெளியிடப்பட்டது. ஆசிரியர் மாணவராக இருந்த வேளையில் 1968இல் எழுதப்பட்டு இலங்கையில் சிலகாலம் வெளிவந்த  ‘ராதா’ வார இதழில் வெளியிடப்பட்ட சிறுவர் நாவல் இது. உடுவை. எஸ்.தில்லை நடராஜா, 1947இல் உடுப்பிட்டிக் கிராமத்தில் பிறந்து உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் கல்விபயின்றவர்.

ஏனைய பதிவுகள்

11632 துணிச்சற்காரன்-கவிதைகள்.

நெடுந்தீவு நேதாமோகன் (இயற்பெயர்: செ.மோகன்ராஜ்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜனவரி 2015. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரின்டர்ஸ், 555, நாவலர் வீதி). xiv,

8 000+ Spiele & Sportwetten

Content K8 Casino Maklercourtage qua 8 USDT für nüsse – Alle Kryptowährungen spielbar! Zuverlässigkeit & Lizenzen Leonbet App ferner mobile Erfahrung As part of Leon