ஆச்சி (மூலம்), சூரிய (ஓவியர்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
12 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 20×20 சமீ., ISBN: 978-955-1997-64-9.
வீ கிரில்லி என்ற சிங்களக் கிராமியச் சிறுகதையின் தமிழாக்கம். நெற்குருவி நெல்லை அரிசியாக்காமல் நெல்மணியாகவே சாப்பிடுவதற்கும் யானையார் நிலத்தைப் பார்த்தவாறு ஏதோ தவறவிட்டதைத் தேடியபடியே நடப்பதற்கும் என்ன காரணம் என்பதை இந்தப் பாலர் கதை எமக்குத் தெரிவிக்கின்றது.