திருமலை அஷ்ரஃப் (இயற்பெயர்: A.F.M.அஷ்ரஃப்). அக்கரைப்பற்று: பெருவெளி பதிப்பகம், 37, பழைய பொலிஸ் நிலைய வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (அக்கரைப்பற்று: Lastman Advertising, No. 61, Sulaiman Compex).
64 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20×14 சமீ.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை விரிவரையாளராகப் பணியாற்றும் அ.ப.மு.அஷ்ரஃப் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. திருமலை, உழைப்பு, ஸ்நேஹா, காவலரும் நாவலரும், எம் இனிய தாயகமே, நினைவிலிருந்த கனவு, நான், பயணம், காதல், சங்கு முழங்குவோம், காத்தாயி, நாடும் நமது விதியும், வாழ்க அவன் ப(h)ணி, எல்லை கடத்தல், நண்ப, ஏ… ஆக்கிரமிப்பாளர்களே, மீண்டும் ஒரு முறை, ஜெயவேவா, மே புதுங்க தேசயய், ஒன்றுமே இல்லாதபோது, அறுவடைக் காலமும் கனவும் ஆகிய 21 தலைப்புகளில் எழுதப்பட்ட கவிகைளை இந்நூல் கொண்டுள்ளது.