10493 இவள் கோர்த்த வார்த்தைக் கலவைகள்: கவிதைத் தொகுப்பு.

அரசினர் ஆசிரியர் கலாசாலை. கொட்டகலை: தொகுப்பாசிரியர் குழு, அரசினர் அசிரியர் கலாசாலை, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14,  57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை).

34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

2008இன் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளிவந்த கொட்டகலை ஆசிரியர் கலாசாலை பயிற்சி ஆசிரிய-மணவியர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு இது. நாளைய வாழ்வுக்கான பெண்களின் கனவுகள் இங்கு கவிதைகளாகின்றன. கல்வி, பணித் தேவைகள், பெண்களின் சமத்துவம், பெண் விடுதலை, சமூக விழிப்புணர்வு என்பன கவிதைகளின் பாடுபொருள்களாகின்றன.

ஏனைய பதிவுகள்

Find Dit Favorit Casino Herti

Content At demokraterne endnu krise Hollywood, nål, hvorlede en smul ma forstår, hvilke ma booke galtgri Flere Anmeldelser bor Casinoer på nettet med dansk licens