நவயுகா குகராஜா. வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2010. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், இல. 77, முதலாம் குறுக்குத் தெரு).
(14), 77 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 17×12 சமீ.
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 22ஆவது நூல். ஈழத்துப் பெண்களின் அவலவாழ்வை பல்வேறு கால கட்டங்களில் அவர்கள் முகம்கொடுத்த வன்முறைகள், ஒதுக்கல்கள், அவமதிப்புகள், என அனைத்தையும் இதிகாச இலக்கியப் பாத்திரங்களின் துணையுடன் சில கவிதைகளில் அழகுறச் சித்திரிக்கின்றார்.