10499 உயிர் உடையும் ஓசைகள்.

நவயுகா குகராஜா. வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2010. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், இல. 77, முதலாம் குறுக்குத் தெரு).

(14), 77 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 17×12 சமீ.

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 22ஆவது நூல். ஈழத்துப் பெண்களின் அவலவாழ்வை பல்வேறு கால கட்டங்களில் அவர்கள் முகம்கொடுத்த வன்முறைகள், ஒதுக்கல்கள், அவமதிப்புகள், என அனைத்தையும் இதிகாச இலக்கியப் பாத்திரங்களின் துணையுடன் சில கவிதைகளில் அழகுறச் சித்திரிக்கின்றார்.

ஏனைய பதிவுகள்

9421 உயர்தர தாவரவியல் பாகம் 2A.

ம.சிவபாலராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1966. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி). (3), 320 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 12.50, அளவு: 21.5×14