10501 உயிர்ப்பூ (கவிதைத் தொகுதி).

சிவா சுப்பிரமணியம். ரஷ்யா: கலாநிதி சிவா சுப்பிரமணியம், துருவம் வெளியீடு, தபால் பெட்டி எண் 102, முரசளமஇ 1வது பதிப்பு, ஜுலை 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).

44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

‘இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இனம் புரியாத ஒரு நெருடல் புற்றாகிப் புண்ணெடுத்து சத்தற்றுப் போன சமுதாயத்தின் வலி தோய்ந்த நினைவுகளாய்/ கூனாகிப்போன கூட்டுக்களை பேனாவால் நிமிர்த்தும் பேராசை இவ்வுயிர்ப்பூ/ போராடும் தேசமதில் வேரோடிப்போன நினைவுகள் பாழ்பட்டுப் போன பனியிரவில் கறைபட்டுக் கரைந்த கணங்கள் உறையாமல் உள்ளத்தில்/உள்ளத்து வலியதனின் ஒரு துளிதான் இங்குண்டு இந்துத்தாய் தந்த இன உணர்வு இடருண்ட போதிலும் எழுதத் தூண்டுகின்றது/சிறு பிள்ளை வேளாண்மை வீடுவர வேண்டாம்: வீதிவரை என்றாலும் ஏற்றிடுவீர். ஒரு பேச்சுக்காய் ஏதும் பிழை உண்டேல் சகித்திடுவீர்’ -நூலாசிரியர்.

ஏனைய பதிவுகள்

10423 பாட்டும் கதையும்.

நா.மகேசன். கொழும்பு 6: நா.மகேசன், 59, மூர் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1974. (கொழும்பு 12: ஓட்டோ அச்சகம், 122, சென்றல் வீதி). xii, 87 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 3.50,