10501 உயிர்ப்பூ (கவிதைத் தொகுதி).

சிவா சுப்பிரமணியம். ரஷ்யா: கலாநிதி சிவா சுப்பிரமணியம், துருவம் வெளியீடு, தபால் பெட்டி எண் 102, முரசளமஇ 1வது பதிப்பு, ஜுலை 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).

44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

‘இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இனம் புரியாத ஒரு நெருடல் புற்றாகிப் புண்ணெடுத்து சத்தற்றுப் போன சமுதாயத்தின் வலி தோய்ந்த நினைவுகளாய்/ கூனாகிப்போன கூட்டுக்களை பேனாவால் நிமிர்த்தும் பேராசை இவ்வுயிர்ப்பூ/ போராடும் தேசமதில் வேரோடிப்போன நினைவுகள் பாழ்பட்டுப் போன பனியிரவில் கறைபட்டுக் கரைந்த கணங்கள் உறையாமல் உள்ளத்தில்/உள்ளத்து வலியதனின் ஒரு துளிதான் இங்குண்டு இந்துத்தாய் தந்த இன உணர்வு இடருண்ட போதிலும் எழுதத் தூண்டுகின்றது/சிறு பிள்ளை வேளாண்மை வீடுவர வேண்டாம்: வீதிவரை என்றாலும் ஏற்றிடுவீர். ஒரு பேச்சுக்காய் ஏதும் பிழை உண்டேல் சகித்திடுவீர்’ -நூலாசிரியர்.

ஏனைய பதிவுகள்

17992 அபிசீனிய சக்கரவர்த்தி.

வெ.சாமிநாத சர்மா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 2வது பதிப்பு 2018, 1வது பதிப்பு 1936. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  viii, 55 பக்கம்,

9638 மூங்கில் கூடை: கவிதைகள்.

கோ.கிசோகுமார். கொழும்பு: மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம், இணை வெளியீடு, தலவாக்கல்லை: தலவாக்கலை தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 11: அறிவொளி கிரபிக்ஸ், 189, செட்டியார் தெரு). xiv, 77 பக்கம்,