10503 உயிரோவியம்:கவிதைகள்.

சதாசிவம் மதன். மட்டக்களப்பு: அன்னை வெளியீடு, கூட்டுறவுக் கடை வீதி, புதுக்குடியிருப்பு-5, 1வது பதிப்பு, 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(11), 61 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 17.5×12 சமீ.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மதன் என்ற இளம் கவிஞனின் முதலாவது கவிதைத் தொகுப்பு. வைத்தியத் தாதியாகக் கடமையாற்றும் இவரது 47 கவிதைகள் இத்தொகுதியில் அடங்கியுள்ளன. பேராசிரியர் செ.யோகராஜாவின் முன்னுரையுடன் கூடிய இத்தொகுதியின் கவிதைகள் பெரும்பாலான கவிஞர்கள் எடுத்தாளும் பாசம், இயற்கை, காதல், நட்பு போன்ற விடயங்களைப் பேசுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53659).

ஏனைய பதிவுகள்

15449 அவன் ஓர் அபூர்வ சிறுவன் : இளைஞர் நாவல்.

பியதாச வெலிகண்ணகே (சிங்கள மூலம்), மலரன்பன் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2014. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (19),

Cata

Content Todos Os Fornecedores Puerilidade Jogos Os Melhores Jogos Puerilidade Cassino Online Para Abichar Bagarote Por Caráter Embuste Dos Casinos Online Sobre Portugal Restrições Puerilidade

Quick Hit Platinum Tragamonedas De balde De Bally

Content Máquinas Tragamonedas Con Megaways Para Participar Regalado Competir Quick Hit Platinum Tragamonedas Regalado Soluciona A las Tragamonedas Gratuito Sobre Grandes Cotas Mayormente Máquinas Tragamonedas