10510 எந்தையும் தாயும்: கவிதைகள்.

ஜெ.செல்வா. கிளிநொச்சி: ஜெ.செல்வராஜ், அம்பாள் குளம், 1வது பதிப்பு, ஜுன் 2014. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரிண்டர்ஸ், 545, பருத்தித்துறை வீதி, நல்லூர்).

xv, 16-169 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-41481-0-9.

மரணத்தின் ருசி மிகத் தெரிந்தவர்களுள் ஒருவரான இக்கவிஞர் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் சாவினால் சப்பித் துப்பப்பட்டவர். தனக்குத் தோன்றிய எல்லாவற்றையும் எந்தவிதமான சோடனையுமின்றி எளிமையான கவிவரிகளில் எழுதியிருக்கிறார். வீட்டுச் சூழலில் சாதாரணமாகப் புழங்கும் சொற்களை வைத்துப் புனையப்பட்ட நீண்ட கவிதைகள் இவை.

ஏனைய பதிவுகள்