த.கங்கை ஆத்மன். பருத்தித்துறை: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், வடமராட்சி வடக்கு, 1வது பதிப்பு, 2015. (பருத்தித்துறை: அன்னம்ஸ்).
64 பக்கம், விலை: ரூபா 240., அளவு: 14×11.5 சமீ., ISBN: 978-955-41986-1-6.
பருத்தித்துறையைச் சேர்ந்த கங்கை ஆத்மனின் கவிதைகள் சமூக அவலங்களையும் தனிமனித உணர்வுகளில் பற்றி எரியும் பிரச்சினைகளையும் சுட்டுவதாக அமைகின்றன. கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு கலாசார அபிலிவிருத்திச் செயற்திட்டத்தின்கீழ் 2015ஆம்ஆண்டு ஒதுக்கீடு செய்த நிதியில் வெளியிடப்பட்ட கையடக்க நூல் இது.