எஸ்.சுடரவன். மொரட்டுவை: எஸ்.நிரோஜன், உறவுகளின் கூடாரம், ஆ. 1/5, சொய்சா தொடர்மாடி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2008. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(4), 56 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
எனக்குள்ளே, சுதந்திரப் பறவைகள், கன்னிப்பருவம், காதல் காதல் மட்டுமேயல்ல, அம்மா, சகாரவின் புன்னகை, நெஞ்சமே என்ன வழி உனக்கு, விருப்பமில்லாத விதி, வேரோடும் துயரம், கலாசாரக் கழிவுகள், நிஜம் காணாத வரலாறும் அர்த்தமற்ற வாழ்வும், ஜனனம், வேடந்தாங்கல், ஒளி தரும் உயிர்த்திரி, அடுத்த வாசல், எனது பட்டப்படிப்பு, தூக்கம், மரணித்துப் போகாத மரணம், கடலின் மக்கள், இருப்பிடத்தை நோக்கிய பயணம், வண்ண மழையே, என் கடவுளைத் தேடுகிறேன், நட்பின் பிரிவில் சில கணங்கள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 23 கவிதைகளின் தொகுப்பு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45831).