யசீரா றியாழ்தீன். வவுனியா: கலை இலக்கியப் பேரவை, வெங்கலச் செட்டிகுளம், 1வது பதிப்பு, ஜனவரி 2015. (வவுனியா: அகரம் அச்சகம்).
xix, 50 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ.
வவுனியா ஆண்டியாபுளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் மாணவியான யசீரா றியாழ்தீன் எழுதியுள்ள முதலாவது நூல் இதுவாகும். காலச்சுவடுஎன்ற கவிதையில் தொடங்கி எனதுஆசை என்ற இறுதிக் கவிதை வரை மொத்தம் 47 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.