10551 சில முகங்களும் பல முகமூடிகளும்:கவிதைத் தொகுதி.

மை.பன்னீர்செல்வம். ஹல்கரனோயா: பாரதி வெளியீடு, 27, செயின்ட் லியோனார்ட் பசார், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (ராகலை: ஏ.வீ.எஸ். பிரின்ட்ஸ்).

(6), vii, 107 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்று ஆசிரியர் பணியாற்றும் இந்நூலாசிரியரின் கவிதைகளின் வழியாக,  தன்னில் இருந்துகொண்டு பிறரை நோக்கவும், பிறரில் இருந்துகொண்டு தன்னைப் பார்க்கவும், பிறர் துயர் கண்டு துடிக்கவும், அநியாயங்களுக்கு எதிராய் போர்க்கொடி உயர்த்தவும் எனத் தனது கவிதைகளில் முயன்றிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54160).

ஏனைய பதிவுகள்

12341 – இந்துவின் சொல்லாடற் களறி (இயற்றமிழ் வேள்வி 2003).

சி.கு.சிவராம், க.செந்தூ ரன், ப.பிறிந்தன் (இதழாசிரியர்கள்). கொழும்பு 4: பம்பலப்பிட்டி இந்துக் கல்லூ ரி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2003. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xvi, 106 பக்கம்,