10577 தேடலில் ஒரு சுகம்.

ம.அ.வினோராஜ். மன்னார்: ம.அ.வினோராஜ், பார்மேனி வீதி, கீரி-மன்னார், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (கொழும்பு 6: ஹரே பிரின்டர்ஸ், 36, ஸ்டேசன் வீதி).

vii, 73 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-52872-03.

என்மடல், இருப்பு, சிறு துளியும் நிலம் நனைக்கும், வாழ்வின் ஓவியம், இதய ஓசையின் உதயம், பால் நிலவு என இன்னோரன்ன கவித் தலைப்புகளில் எழுதப்பட்ட வினோராஜின் கன்னிக் கவிதைப்படைப்பு இது. வேதங்கள் பேசுபவை, இனங்கள் பேசுபவை, சமூகத்தின் அநாகரீகங்களும் கொடுமைளும்; பேசுபவை, காதல் பேசுபவை, நகைச்சுவைகள் பேசுபவை அனைத்திற்கும் மேலாக தாய்மையைப் பேசுபவை, பெண்மையைப் பேசுபவை இவரது கவிதைகளாகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 226528).  

ஏனைய பதிவுகள்

yeni onlayn kazinolar

Online Casino Bewertungen Paypal online casinos Yeni onlayn kazinolar Você terá tantas opções de jogos e apostas, que não é incomum esta ser a parte

Happy Larry’s Lobstermania

Posts Fortunate Larrys Lobstermania dos Position Is very Popular Certainly United kingdom Players Appreciate Fun Slot Has Better casinos to possess Lobstermania ports In the

16433 சிந்துவின் தைப்பொங்கல் (Sinthu’s Thai Pongal).

சிவகாமி, ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா. கனடா: ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா, 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). (40) பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×20.5 சமீ., ISBN: 978-0-9738750-5-8. இச்சிறுவர் இலக்கியம் கனடாவில்