10604 பாலமுனை பாறூக் குறும்பாக்கள்.

பாலமுனை பாறூக். பாலமுனை 3: பர்ஹாத் (Farhath) பப்ளிக்கேஷன்ஸ், 14, குயசணயயெ மன்ஸில், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட்).

84 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-99311-4-0.

இந்நூலில் 90 குறும்பாக்கள் அடங்கியுள்ளன.கேலியையும் கிண்டலையும், சமூக அழுக்குகளையும் வெளிப்படுத்தப் பொருத்தமாக இருப்பது குறும்பா வடிவம். பாலமுனை பாறூக்கின் குறும்பாக்களிலே சமூகக் கிண்டல் துலக்கமாகத் தெரிகின்றன. நம்மை அண்மைக் காலங்களில் தாக்கிய பல விடயங்கள் அவரது குறும்பாக்களிலே பாடுபொருட்களாய் அமைந்துள்ளன. கவிதைகளைப் படித்து தலைப்புகளோடு உரசுகின்ற போது அங்கதச்சுவையை இன்னும் கூடுதலாகப் பெற்றுக்கொள்ளமுடிகின்றது. அந்த வகையில் பொருத்தமான தலைப்புகளுடன் இந்தக் குறும்பாக்கள் அமைந்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56283).

ஏனைய பதிவுகள்

1xBet বোনাস এবং কুপন কোডগুলির জন্য কৌশলগুলি: প্রকাশনার পরে সহজে যাওয়া যায়

প্রবন্ধ আপনার মোবাইলে 1xBet প্রোমো কোডের কৌশল প্রোমো পাসওয়ার্ড 1xBet 2024: 1XCOMPLETESPORTS লিখুন যাতে আপনি একটি সম্পূরক 30% 100 শতাংশ বিনামূল্যে বাজির অভিযোগ করতে পারেন

16543 நாங்கூழ்: கவிதைகள்.

மின்ஹா. சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 66 பக்கம், விலை: இந்திய